சென்னை: மாவட்டங்களில் கவர்னர் ஆய்வு தொடர்பாக முதல்வர் பதிலளிக்க மறுத்து விட்டதாக கூறி சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.பின்னர் ஸ்டாலின் கூறுகையில். கவர்னர் பயணம் தொடர்பாக முதல்வர் பதிலளிக்க மறுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது. கவர்னர் ஆய்வு தொடர்பாக தலைமை செயலர் ஏற்பாடு செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாநிலத்தில் கவர்னர் ஆட்சியும், முதல்வர் ஆட்சியும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments