எடியூரப்பா ராஜினாமா செய்தார்

karnatakafloortest, எடியூரப்பா, ராஜினாமா,பெங்களூர: முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.
சட்டசபையில் பேசிய எடியூரப்பா, தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது. லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளையும் வெல்வோம். அடுத்த சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் எனக்கூறி, பதவியில் இருந்து விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments