சமுக வலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சிறப்பாக எழுதிவரும் வாசகர்களை கௌரவ படுத்தவே இந்த புதிய தொடர். தினசரி சமூக வலைதளங்களில் எழுதப்படும் எண்ணற்ற சிறந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் சில இங்கே வெளியிடப்படும்.
எங்களின் பார்வைக்கு வராத பதிவுகள் குறித்து எங்களின் மின்னணு முகவரிக்கு (pugarbox@gmail.com) தெரிய படுத்தவும். நன்றி...
+2 ரிசல்ட் பரிதாபங்கள் 😂 pic.twitter.com/O61xTxXKXC
— ★ புரூஸ்லீ ★ (@Alfaa_twitz) May 16, 2018
யார்கிட்ட 😂😍😍
— 🐯 No. 7 🐯 (@Gods_Rule) May 15, 2018
pic.twitter.com/I8CcdI0HX1
*இது பாஜக வெற்றி அல்ல: மின்னணு வாக்குஎந்திரங்களின் வெற்றி* -விளாசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே...
— Latha sampath Kumar (@Lathasambath1) May 15, 2018
அட..ஆமாம்டா....!!!
எந்தப் பட்டனை தொட்டாலும்
தாமரை தான் காட்டுதுடா...😦😦 pic.twitter.com/DPHf7WGnHA
Enaaaa koduma sir...@BJP4TamilNadu @mkstalin pic.twitter.com/wgPNpwB4hf
— Ramachandran (@ramkrchandran) May 16, 2018
என்ன தான் பாஜக ஜால்ரா MLA-க்கள் இங்கே 134 பேர் இருந்தாலும்...
— சே.சந்திரகாசன் திமுக (@chandrahasan78) May 16, 2018
பாவம் கர்நாடகா பாஜகவுக்கு ஒரு 10 MLA-க்கள் கொடுத்து உதவ முடியலையே.. கெரகத்த..
ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் பாஜக,
— நித்யா (@nithya_shre) May 15, 2018
100 எம்எல்ஏ இருந்தும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியல ...
அய்யோ பாவம்!
Comments