நாளை முதல் ரம்ஜான் நோன்பு : தலைமை ஹாஜி அறிவிப்பு

 நாளை,முதல்,ரம்ஜான்,நோன்பு,தலைமை ஹாஜி,அறிவிப்பு சென்னை: நாளை முதல் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி,: இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை முதல் நாளை முதல் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளலாம்என தெரிவித்துள்ளார்.

Comments