இதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் தொடர்பாக முன் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments