ஐதராபாத்தில் காங்,மஜத எம்எல்ஏ.,க்கள்

ஐதராபாத் : பெங்களூரு அருகே தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்நாடகா காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சராஹில்ஸ் பகதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் எம்எல்ஏ.,க்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments