கர்நாடகாவில் இழுபறி

கர்நாடகா தேர்தல், சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி,ஓட்டு எண்ணிக்கை ,  லோக்சபா தேர்தல் 2019 , தேவ கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , பாஜக, காங்கிரஸ் , யாருக்கு வெற்றி, Karnataka election, vote counting today, Siddaramaiah, Prime Minister Narendra Modi, Lok Sabha election 2019, Deva Gowda, secular Janata Dal, Karnataka election results, BJP, Congress,பெங்களூரு:கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, 40 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது.
பா.ஜ.,99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.

Comments