
சென்னை: பேனர் தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அளித்த புகாரை தானாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் போலீசார் என்ன செய்து கொண்டுள்ளனர். விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றி, வரும் 5 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
Comments