குரங்கணி காட்டுத் தீ: மீட்கப்பட்டவர்கள் விபரம்

குரங்கணி, காட்டுத்தீ, மீட்கப்பட்டவர்கள்தேனி : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேரில் காட்டுத் தீயில் சிக்கி உள்ளனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் விபரம் :
* திருப்பூரை சேர்ந்த சிவசங்கரி* ராஜசேகர் (29)* சாதனா (11)* பாவனா(12)* ஈரோட்டை சேர்ந்த சதீஷ்* நேகா(9)* பிரபு(30)* கண்ணன்(26)* சபிதா* கவிதா சுப்ரமணியன்* சென்னையை சேர்ந்த பூஜா(27)* நிஷா* சஹானா(20)* மோனிஷா(30)* ஸ்வேதா(28)* நிவேதிதா(23)* இலக்கியா(22)* விஜயலட்சுமி(22)* அனுநித்யா(25)* சேலத்தை சேர்ந்த தேவி

Comments