போடி : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 9 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
உயிரிழந்தவர்கள் விபரம் :
* சென்னையைச் சேர்ந்த சுசிலா* ஹேமலதா* புனிதா* சுபா* அருண்* கோவையை சேர்ந்த விபின்* ஈரோட்டைச் சேர்ந்த திவ்யா* விவேக்* தமிழ்ச்செல்வன். இவர்களில் திவ்யா மற்றும் விவேக் கணவன்-மனைவி என்பது தெரிய வந்துள்ளது.
Comments