சமுக வலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சிறப்பாக எழுதிவரும் வாசகர்களை கௌரவ படுத்தவே இந்த புதிய தொடர். தினசரி சமூக வலைதளங்களில் எழுதப்படும் எண்ணற்ற சிறந்த பதிவுக
ளில் சிறந்த பதிவுகள் சில இங்கே வெளியிடப்படும்.
ளில் சிறந்த பதிவுகள் சில இங்கே வெளியிடப்படும்.
எங்களின் பார்வைக்கு வராத பதிவுகள் குறித்து எங்களின் மின்னணு முகவரிக்கு (pugarbox@gmail.com) தெரிய படுத்தவும். நன்றி...
சிக்குனான்டா எச் ராஜா அட்மின் pic.twitter.com/QOJd2ceeCI— Savukku_Shankar (@savukku) March 16, 2018
டீக்கடையில டீ'க்கு பால் ஊத்திட்டு இருந்தவன கூப்பிட்டு பிரதமர் சீட்'ல உட்கார வச்சாங்கஇப்ப அந்தாளு நாட்டுக்கே பால் ஊத்திட்டு இருக்கான் ..💭#ModiMadeDisaster pic.twitter.com/32MnAtCCzF— அமீர் ⭐⭐ (@ameerfaj) March 16, 2018
கமல்,ரஜினி போட்டியிடும் தொகுதிகளில் இருவரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்-நடிகர் பிரபு pic.twitter.com/ZlqZjpwG8J— அஜ்மல் அரசை (@ajmalnks) March 16, 2018
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறியிருந்த கே.சி .பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கம் #அடுத்து என்ன ரெய்டுதானே !— மெத்த வீட்டான் (@HAJAMYDEENNKS) March 16, 2018
இந்தியா முழுவதும் காவியை வளர்க்க நினைத்தால்.. தென் இந்தியா முழுவதும் மீண்டும் திராவிடம் வளர்கிறது..💪#திராவிடநாடு#DravidaNaadu— Babu Vmk (@BabuVMK) March 16, 2018
இது OPS மகனாம்.உதயநிதிக்கு சினிமா சூட்டிங்கில் கொடை பிடிச்சதையே கிண்டல் செய்து படம்போட்ட பயல்கள் எல்லாம் வரிசையில் வாங்கடாமானங்கெட்டவனுங்க pic.twitter.com/azyrLLb1PH— THE NEWS MAN 🍀🌺 (@Parimal16823196) March 16, 2018
வரும் தேர்தல்களில் கமல், ரஜினி இருவருக்காகவும் பிரச்சாரம் செய்வேன் - நடிகர் பிரபு!அந்தபக்கமும் இல்லாம இந்த பக்கமும் இல்லாம மய்யமா போறவன் நான்னு ஊர கொழப்பிட்ருக்றவரையே, இப்டி மய்யமா பேசி கொழப்பி உடுறதுலாம் வெற லெவல் இளைய திலகாரே...!!!— நாட்டுப்புறத்தான் (@naatupurathan) March 16, 2018
மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது அமைச்சர் - ஜெயக்குமார்அங்க என்னய்யா சத்தம்... - மோடிசும்மா பேசிட்டு இருக்கோம் ஜி... - ஜெயக்குமார் #த்தூ— சே.சந்திரகாசன் திமுக (@chandrahasan78) March 16, 2018
அதிமுகாவுல இருந்துட்டே கொள்கை கொட்பாடுகளை கேட்குற பாரு அதுக்கே உண்ண டிஸ்மிஸ் பண்ணனும்டா . 😂😂😂 pic.twitter.com/yPlAfyWYSL— ட்விட்டர்காரன் (@vinothsujatha) March 16, 2018
10 வருஷமா இந்தியாவை காப்பாத்தினவன் அமைதியா இருக்கான்.. அதை இரண்டே வருஷத்துல நாசமாக்கினவன் திமிரா இருக்கான்..படிச்சவனுக்கும் பரதேசிக்கும் உள்ள வித்தியாசம்.. pic.twitter.com/kHomISaPUD— பிரபலம் (@im_prabalam) March 15, 2018
Comments