சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

 Kanchi Jayendrar, Shankaracharya Jayendrar, funeral, ஜெயேந்திரர் ஸித்தி  அடைந்தார், காஞ்சி ஜெயேந்திரர், ஜெயேந்திரர் மருத்துவமனை, இறுதி சடங்கு, மக்கள் அஞ்சலி காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாரடைப்பு, சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், Jayendrar Hospital, Kanchipuram Sankara Madam Jayendra Saraswathi Swamigal,  ஜெயேந்திரர், காஞ்சிமட பீடாதிபதி, Jayendrar, Kanchi Madam, Heart Attack,People tribute, Jayendrar death, funeral rites,  tribute,  சந்திர சேகர சுவாமிகள்,  பிருந்தாவனம், மகா பெரியவர், 
Chandra Sekhara Swamigal, Brindavanam, Maha periyavar, காஞ்சிபுரம்:காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.

அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், பக்தர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை இறுதிச்சடங்குகள் துவங்கின.

'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்' அருகிலேயே, அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comments