போடி : குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த விபின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட விபினின் உடல் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Comments