புதுடில்லி: பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: 4 ஆண்டுகள் நிறைவடைந்தும், உரிய விலை வழங்கப்படும் என இன்னும் விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்படுகிறது.
கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நன்றி, ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடம் உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Comments