சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 6 வாரத்தற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடகா தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்.
தமிழகம் வந்த பிரதமர் காவிரி குறித்து பேசாமல் அமைதி காத்தது கண்டனத்திற்குரியது. காலக்கெடுவிற்குள் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உத்தரவாதம் தர இயலாது மத்திய அமைச்சர் கட்காரி கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments