நாடு முழுதும் புதிய 24 மருத்துவ கல்லூரிகள்

நாடு முழுதும் புதிய 24  மருத்துவ கல்லூரிகள்புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:
*நாடு முழுதும 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.
*ரூ.1200 கோடியில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
*காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்
*10 கோடி குடும்பங்களுக்கு பயன்பெரும் வகையில் தேசிய சுகதார திட்டம்
*10 கோடி ஏழை ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும்.
* நாடு முழுதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
*மருத்துவ வசதிக்காக சுகாதார துறைக்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments