தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் 16ம் தேதி முதல் ஸ்டிரைக்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சென்னை: தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் வரும் 16ம் தேதி(பிப்.,16) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments