தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறு: அமைச்சர்

மீம்ஸ், அரசியல் கட்சி, ஜெயக்குமார், மதுசூதனன்சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூக வலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறானது. எந்த அரசியல் கட்சியினரையும் நான் இழிவுபடுத்தியது பேசியது இல்லை. மதுசூதனன் கடிதத்தில் உள்ளது என்ன என்பது தெரியாது. தெரியாத விஷயத்தை பற்றிபேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments