மதுரை: அலங்காநல்லூரில் கால்கோள் நடும் விழா

மதுரை:, அலங்காநல்லூரில், கால்கோள், நடும் விழாமதுரை: ஜல்லிக்கட்டை முன்னிட்டு அலங்காநல்லூரில் கால்கோள் நடும்விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கால்கோள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மற்றும் விழா குழுவினர் , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments