
சென்னை: சென்னை கொளத்தூரில் நடந்த பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நாளை தை மாதம் பிறக்க போகிறது. நிச்சயம் வழி பிறக்கும். அரசியல் ரீதியாக இந்த ஆட்சி முடிய போகிறது என்பது அர்த்தம். நாட்டை பிடித்திருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும். நாம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Comments