**Breaking News** “துரோகிகளுக்கு ப்ரஷர் ஏற்றவே ‘ப்ரஷர் குக்கர்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது” : டிடிவி.தினகரன்

Hat, Whistle and Cricket bat all 3 symbols were missed from Dinakaran hands ஆர்.கே.நகர் : ஆர்.கே.நகரில் சுயட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். தொப்பி சின்னம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு "பிரஷர் குக்கர்" சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது ஆணையம்.

இது குறித்து தினகரன் தெரிவித்தது : துரோகிகளுக்கு ப்ரஷர் ஏற்றவே ‘ப்ரஷர் குக்கர்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

Comments