நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு

சன்னிலியோன், Sani Layon,பெங்களூரு, Bangalore,  புத்தாண்டு , New Year, சன்னி நைட் பெங்களூரு,Sunny Night Bengaluru, ரக்ஷனா வேதிகா சேனா அமைப்பு, Rakshana Vedika Sena Organization,பாலிவுட் நடிகை சன்னிலியோன்,Bollywood Actress Sunny Leone,பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பாலிவுட் நடிகை சன்னிலியோனுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சன்னி நைட் பெங்களூரு 2018-ம் என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாட்டம் பெங்களூருவில் நடக்க உள்ளது. இதில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பங்கேற்கிறார். இதற்கு கர்நாடக ரக்ஷனா வேதிகா சேனா அமைப்பு உள்பட பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 15 மாவட்டங்களில் இந்த போராட்டம் பரவியுள்ளது. பெங்களூருவுக்குள் சன்னிலியோனை நுழைய விடமாட்டோம் என கோஷம் எழுப்பி அவரது படங்களை எரித்தனர். 
கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், சன்னிலியோன் யார் அவர் வரலாறு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் நமது கலாச்சாரத்தை சீரழித்த அந்த நடிகைக்கு பெங்களூருவில் அனுமதியில்லை என்றனர்.

Comments