ஆர்கே நகர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஆர்கே நகர், வாக்காளர் பட்டியல்சென்னை: ஆர்கே நகர் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கு மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 1,10903 பேரும், பெண் வாக்காளர்கள் 1,17,232 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 99 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

Comments