ஆர்கே நகரில் அமைச்சர் உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு

ஆர்கே நகர், அமைச்சர் உதயகுமார், கார் கண்ணாடிசென்னை: சென்னை ஆர்கே நகர், வஉசி நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக, தினகரன் ஆதரவாளர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments