‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்': வைகோ

‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்': வைகோசென்னை: ‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்' என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

காசிமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் காலம் வெகு விரைவில் வரும். பெரியார், அண்ணா வாழ்ந்த பூமியில் மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை ஆட்சி செய்வது முதல்வரா இல்லை கவர்னரா என கேள்வி எழுப்பினார்.

Comments