ஆர்கே நகர் தேர்தல்: தீபா வேட்புமனு நிராகரிப்பு

தீபா, வேட்புமனு, ஆர்கே நகர், நிராகரிப்புசென்னை: ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். படிவம் 26 ஐ அவர் நிரப்பாததால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

Comments