மன்னார்குடி: திவாகரன் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் திவாகரன் வீ்ட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் 36 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments