கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடலோர மாவட்டங்கள், Coastal districts,கனமழை,heavy rain, தமிழகம்,Tamil Nadu,  புதுச்சேரி,Puducherry, வானிலை மையம், Meteorological Center, ஆந்திரா,Andhra Pradesh, weather center, சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை தமிழகத்திலும், 13ம் தேதி தென் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Comments