
சென்னை: சசிகலா குடும்பத்தினர்,உறவினர் வீடுகளில் 2வதுநாளாக வருமானவரி சோதனை நடந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள சசிகலாவின் அக்கா மகனும், தினகரனின் சகோதரருமான பாஸ்கரனின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத 7 கிலோ தங்கம் மற்றும் பல கோடி அளவுக்கு முறைகேடாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Comments