வருமான வரி சோதனையில் 1,800 அதிகாரிகள்

வருமான வரித்துறை,income Tax department, ஜெயா டிவி, Jaya TV, சசிகலா குடும்பம்,  Sasikala family,கர்நாடகா,Karnataka,  ஆந்திரா , Andhra Pradeshசென்னை: சசிகலா குடும்பத்தினர் , உறவினர், ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். 187 இடங்களில் சோதனை நடந்தது. இதில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பிடிபட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments