இது குறித்து கூறப்படுவதாவது: ஜெ., மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தேர்தல் ஆணையம் அழைப்பின் பேரில் நாளை (நவ.,24 ) டில்லி செல்ல உள்ளார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பன்னீர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்ட நிலைழிலண டிச.,14-ல் இடைதேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments