மாணவி அனிதா தற்கொலை: மெரினாவில் போலீஸ் அலர்ட் September 02, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: நீட் தேர்வு காரணமாக, மருத்துவ படிப்பில் சேர முடியாததால் மாணவி அனிதா இன்று (செப்-1) தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சென்னை, மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளது. Comments
Comments