அதிமுக குடுமிபிடி எங்களிடமில்லை

அதிமுக, பொன்.ராதாகிருஷ்ணன், திமுகமதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக.,வின் குடுமிபிடி எங்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால், எப்பொழுதோ இணைந்திருப்பார்கள். அண்ணன் எப்ப இறப்பான்; திண்ணை எப்ப காலியாகும் என்ற நிலையில் திமுக உள்ளது. திமுக புறவாசல் வழியாக ஆட்சிக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Comments