தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.உயர்வு August 25, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: சென்னை அடையாறில் தினரகனை விருத்தாசலம் எம்.எல்.ஏ கலை செல்வன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. Comments
Comments