
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும். வாலாஜாவில் அதிகபட்சமாக 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Comments