காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 வீரர்கள் வீர மரணம்

8 வீரர்கள், வீர மரணம்,Kashmir,காஷ்மீர்புல்வாமா: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி 8 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்ல பாதுகாப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் 8 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 5 பேர் காயமுற்றனர். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிசப்தம் கேட்டபடி உள்ளது.

Comments