திரையரங்கு மூடல் போராட்டம் தொடரும்: உரிமையாளர்கள் அறிவிப்பு

திரையரங்கு ஸ்டிரைக், நாளை முதல்,தொடரும்சென்னை: திரையரங்கு போராட்டம் தொடரும் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து திரையரங்கு மூடல் தொடரும் என திரைப்பட வர்த்தக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

Comments