சட்டசபையில் திமுக அமளி

திமுக, சட்டசபை, காவல்துறை மானிய கோரிக்கை, அமளிசென்னை : சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் குறித்து திமுக அவைத் தலைவர் சக்ரபாணி பேச முற்பட்டார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

Comments