எம்.எல்.ஏ.,க்களை நான் பரிந்துரைக்கவில்லை: கிரண்பேடி

எம்.எல்.ஏ.,MLA, கிரண்பேடி, Kiranbedy, புதுச்சேரி,Puducherry,  புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி ,Puducherry Governor Kiranbedi, மத்திய அரசு, Central Government, அரசியல், Politics,புதுச்சேரி: 3 எம்.எல்.ஏ.,க்களை நான் பரிந்துரை செய்யவில்லை என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

கிரண்பேடி விளக்கம்: நான் எம்.எல்.ஏ.,க்களை பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு நேரடியாக நியமித்தது.இவ்விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக, கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக இன்று(8-7-17) முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் இவ்விளக்கத்தை அளித்துள்ளார் கிரண்பேடி.

வருமானம் வளர்ச்சி பாதிக்கும்:

முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரி அரசின் வருமானம், வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

Comments