பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்தார். உடன், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும், கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தியும் உடன் சென்றனர். தமிழக அரசியல் நிலவரம், அதிமுக விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
Comments