காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பொது கூட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது : ‛‛ கருணாநிதி தான் உலக தமிழர்களை பாதுகாத்து வருகிறார். ஆட்சியில் இல்லை என்றாலும் தி.மு.க, தான் மக்கள் பிரச்னையை பாதுகாத்து வருகிறது. முரசொலி பவள விழாவிற்கு கட்சி பேதமின்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. '' இவ்வாறு கூறினார்.
Comments