கையை உயர்த்தி மீராகுமாருக்கு கருணாநிதி வாழ்த்து!

கையை உயர்த்தி மீராகுமாருக்கு கருணாநிதி வாழ்த்து!நேற்று சென்னை வந்த மீராகுமார் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின், மீராகுமார் குறித்து எடுத்து கருணாநிதியிடம் எடுத்து கூறினார். அதை கேட்ட கருணாநிதி கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Comments