பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
புதுடில்லி: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Comments