திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

சென்னை: சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறையில் நாளை(ஜூலை 17) நடக்கும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அனைவரும் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments