தேர்தலை சந்திக்க தயாராக இல்லை: செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன், திமுக, சக்கரபாணி, தேர்தல்சென்னை: சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க யாரும் தயாராக இல்லை எனக்கூறினார்.

Comments