இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும் . விவசாயிகள் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மக்கள் மீதான தாக்குதல் ,ஜனநாயக உணர்வுகளை அழிக்கும் முயற்சியாகும். கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் வெளியேற முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Comments