இது குறித்து ஜெயக்குமார் கூறியதாவது: முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அம்மா அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., புரட்சிதலைவி அம்மா அணிகள் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர். கட்சியை வழி நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments