ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி ஓட்டுபோடுவாரா? ஸ்டாலின் பதில்

ஜனாதிபதி தேர்தல், கருணாநிதி, ஸ்டாலின்சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி ஓட்டளிப்பது குறித்து நாளை தெரியும். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சட்டசபையில் நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதன் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments