ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கோரிய மனு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., அல்லது சகாயம் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி ஜோசப், ஞானசேகரன் உள்ளிட்ட 3 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இன்று விசாரணைக்கு வந்த போது ஜோசப் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை7)க்கு ஒத்திவைத்தனர்.

Comments