புதுடில்லி: தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் விதிமீறல் நடந்தது. தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.புதுடில்லி: தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் விதிமீறல் நடந்தது. தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
Comments